Facing என்பது ஒரு பளிச்சுன்னா flat surface உருவாக்கும் machining operation ஆகும். இது job-இன் மேற்பரப்பை level பண்ண உதவும்.
G21 G90 G17 G0 Z5 G0 X0 Y0 M3 S1200 G1 Z-1 F100 G1 X50 G1 Y50 G1 X0 G1 Y0 G0 Z5 M5 M30
Pocketing என்பது surface-ல உள்ளே ஒரு cavity வெட்டுவது. இது typically 2D closed profile-க்குள் செய்யப்படும்.
G21 G90 G17 G0 Z5 G0 X10 Y10 M3 S1000 G1 Z-2 F80 G1 X40 G1 Y40 G1 X10 G1 Y10 G0 Z5 M5 M30
இது workpiece ஓரங்களைப் பின்பற்றி perimeter milling செய்யும் operation. Mostly external edge finish-க்காக.
G21 G90 G0 Z5 G0 X0 Y0 M3 S1200 G1 Z-3 F100 G1 X50 G1 Y50 G1 X0 G1 Y0 G0 Z5 M5 M30
Facing, Pocketing மற்றும் Contour operations என்பது basic milling toolpaths ஆகும். இவை எல்லாவற்றையும் புரிந்து simulate செய்து பார்த்தால் real machining போன்று feel கிடைக்கும்!