CNC Milling machine-ல் பலவகையான வெட்டும் செயல்கள் (cutting operations) செய்யப்படுகின்றன. ஒவ்வொரு operation-க்கும் தனி பயன்பாடும் tool path-உம் உள்ளது.
Milling-ல் பலவகையான செயல்கள் உண்டு – ஒவ்வொன்றும் அதன் இயக்கவியல், toolpath மற்றும் tool compatibility அடிப்படையில் செயல்படும். ஒரு நல்ல machinist-ன் புரிதல் இவை அனைத்தையும் plan செய்யும் திறன் தான்.