CNC Milling Machine கம்ப்யூட்டர் வழியாக இயக்கப்படும் என்பதால், அதை இயக்க ஒரு நிரலாக்க மொழி தேவை. இதுவே G-code மற்றும் M-code.
"G" = Geometry or General Function – Workpiece எப்படி வெட்ட வேண்டும், எங்கு நகர வேண்டும் என்பதற்கான movement கட்டளைகள்.
G0 X0 Y0 ; Rapid move to X0 Y0 G1 Z-1 F100 ; Linear move down with feed rate
"M" = Miscellaneous Function – Spindle, coolant, program stop போன்ற auxiliary functions-ஐ கட்டுப்படுத்தும்.
M03 ; Spindle ON Clockwise M08 ; Coolant ON M30 ; Program END & Reset
N10 G01 X50 Y20 Z-5 F150 S1000 M03
N10 – Line NumberG01 – Linear InterpolationX/Y/Z – Axis positionsF – FeedrateS – Spindle SpeedM – Miscellaneous Command% O1001 G21 G90 G0 Z5 G0 X0 Y0 M03 S1200 G1 Z-2 F100 G1 X50 G1 Y30 G0 Z5 M05 M30 %
CNC Milling மெஷின் இயக்க G-code & M-code என்பது அதற்கான மொழி. G-code வேலை செய்யும் இயக்கங்களை (X/Y/Z), M-code supplementary operations-ஐ (Spindle, Coolant) control செய்கின்றன.