G83 என்பது ஆழமான துளையிடும் செயலுக்கான canned drilling cycle ஆகும். இது drill-ஐ சிறு சிறு அளவுகளில் feed செய்து, chip clear செய்யும் வகையில் பிறகு மீண்டும் drill செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
G83 X__ Y__ Z__ R__ Q__ F__
X, Y – Hole இடம்Z – Drill depthR – Retract heightQ – Peck depth (ஒரு செட்-இன் டிப்த்)F – Feed rateG90 G83 X25 Y25 Z-20 R2 Q3 F100
G83 என்பது deep drilling-க்கு பயன்படும் pecking cycle ஆகும். இது chip accumulation-ஐ தவிர்க்கும்.